அட நம்ம சினேகாவின் அக்காவா இவங்க ?? அச்சு அசலா சினேகா மாதிரி இருக்காங்களே .. இதோ வைரலாகும் புகைப்படம் ..!!

பிரபல முன்னணி நடிகை சினேகா தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். . 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.சினேகா- பிரசன்னா இருவரும் 2009 ஆம் ஆண்டு

வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள்.அதன் பின்பு காதலில் விழுந்த இருவரும் 2012 ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர்.சினேகா பிரசன்னா தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வரும் பிரசன்னா- சினேகா இருவரும் அடிக்கடி தனது வீட்டு விஷேசங்கள் குறித்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் தீபாவளி பண்டியையை தனது அக்கா மற்றும் குடும்பத்துடன் சினேகா கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *