14 வயதில் மகள் இருக்கும் நிலையில் மீண்டும் குழந்தை பெற்று கொண்ட நடிகர் நரேன் .. என்ன குழந்தை என்று தெரியுமா .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!
நடிகர் நரேன் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சித்திரம் பேசுதடி என்னும் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். அதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளா
நடிகர் நரேன் அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர். அவர் தற்போது குணச்சித்திர ரோல்களில் தான் படங்களில் நடித்து வருகிறார்.குறிப்பாக அவர் கைதி, விக்ரம் போன்ற படங்களில் நடித்து இருந்தது அதிகம் ரசிகர்களை ஈர்த்தது. அடுத்து லோகேஷ்
படங்களிலும் அவர் இருப்பார் என்றும் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.நடிகர் நரேனின் மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.திருமணமாகி 15 வருடங்கள் கழித்து தான் இரண்டாம் குழந்தை அவர்களுக்கு பிறந்திருக்கிறது. ஏற்கனவே நரேனுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram