அட நம்ம பிக்பாஸ் அண்ணாச்சியின் மனைவி மகளா இவங்க .. என்னம்மா அழகாக இருக்காங்க .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கொ ரோனா காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று ச மூக ஊ டகங்களில் பலரும் யூகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி செப்டம்பரில் ஒளிபரப்பாகும் என்று செய்திகள் வெளியானது. என்று சமூக ஊ டகங்களில் பலரும் யூகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி செப்டம்பரில் ஒளிபரப்பாகும் என்று செய்திகள் வெளியானது.

பிக்பாஸ் 5வது சீசனில் காமெடி நடிகர் என்ற அடையாளத்தோடு சென்றிருப்பவர் இமான் அண்ணாச்சி. இந்நிகழ்ச்சியில் இவர் தனது பயணம் குறித்து பேசும் போது கஷ்டப்பட்டதை மிகவும் சாதாரணமாக சொல்லி முடித்தார்.

ஆனால் அதன் பின் எவ்வளவு வ லி, க ஷ்டம் இருந்தது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். தற்போது சமூக வலைதளங்களில் நடிகர் இமான் அண்ணாச்சியின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் ஒன்று வலம் வருகிறது. அதைப் பார்த்து ரசிகர்கள் அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.