என்னாது சீரியல் நடிகை ரவீனாவின் காதலர் இவரா ?? இதோ ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று மௌன ராகம்.இந்த சீரியலின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.இதில் அனைவருக்கும் பிடித்த சக்தி கதாபாத்திரம் வளர்ந்து இளம் நடிகை ரவீனா நடித்து வருகிறார்.

மெளனராகம் சீரியலில் நடித்து வரும் ரவீனாவின் காதலரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை க வர்ந்துள்ளது. திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ரவீனா சீரியல்களிலும் நடித்து அசத்த தொடங்கினார்.

ரவீனாவின் நடிப்புக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது, அதனை தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் ரவீனாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் இடம் பெற்றுள்ளது.

இதன் போது ரவீனாவிற்கு சர்பிரைஸ் கிப்ட் கொடுத்துள்ளார்கள். இந்த சர்பிரைஸை கொடுத்தது யார் என்று தேடி பார்த்த போது அது ரவீனாவின் காதலன் என தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களாக இருவரும் கா தலித்து வரும் நிலையில் பிறந்த நாளான அன்று “இருவரும் இப்படி இருப்போமா” என கேட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.