55 வயதாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்கும் பிரபல நடிகை !! அட இவங்க ரஜினிக்கு கூட ஜோடியாக நடித்த நடிகையாச்சே !! அந்த நடிகை இவங்களா ??

சினிமா

நடிகை விஜயசாந்தி அவர்கள் முதலில் தெலுங்கில் தான் அறிமுகமாகியிருக்கிறார் அங்கு இவர் நடித்த திரைப்படங்கள் பல வெற்றி பெற்றிருக்கின்றன குறிப்பாக இவரது நடிப்பு முன்னுரை நடிகர்களை ஓ ரம் கட்டும் அளவில் இருக்கும் அது மட்டுமல்லாமல் அந்த காலத்து லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி.

இப்படி இருக்க தமிழ் திரையுலகிலும் அப்படியே வந்து நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை விஜயசாந்தி தமிழில் நிறைய திரைப்படங்கள் நடித்திருக்கிறார் அதில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் இவரை மிகவும் பிரபலமாக்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவாக நடித்த இந்த படத்தில் நடிகை விஜயசாந்தி ஹீரோயினாக அசத்தியிருப்பார். அதன் பின்பு இவர் நிறைய திரைப்படங்களில் நடித்தார் .

அதன் பின்பு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவருடன் நடித்த ராஜஸ்தான் திரைப்படம் தான். மேலும் நடிகை விஜயசாந்தி அவர்கள் ஆந்திராவில் அரசியல்வாதியாக இருந்தாலும் அந்த வேலையும் சினிமாவையும் சேர்த்து பார்த்த இவர் அவரது கணவரிடம் கேட்டிருக்கிறார். இதற்காக தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம்

என்று கணவரிடம் கேட்டு கொள்கின்றேன் அதற்கு அவரது கணவரும் சரி என்று கூறியிருக்கிறார்.இப்படியிருக்க நடிகை விஜயசாந்தி அவர்கள் போல வேறு எந்த ஒரு நடிகைக்கும் இந்த எண்ணம் வராது மக்களை மகிழ்விக்க அல்லது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்படி இருப்பது எந்த ஒரு நடிகைக்கும் நடிகருக்கும் வராது. அதனால் இந்த நடிகைக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published.