அட குள்ள நடிகர் பக்ருவின் மனைவியா இது ?? இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா ?? இதோ நடிகைகளை மிஞ்சும் பேரழகு புகைப்படம் ..!!

சினிமா

மலையாள நடிகரான கின்னஸ் பக்ரூ. இவர் திரையில் தோன்றினாலே அப்ளாஸ் அள்ளிக் கொட்டும். நகைச்சுவை நடிகரான இவர் 10 வயதிலேயே நடிக்க வந்தவர். ஆரம்ப காலத்தில் பல சோ தனைகளை கடந்து வந்து தற்பொழுது பிசியான நடிகராக விட்டார்.தமிழில் ஜீவாவின் டிஷும் , மற்றும் விஜயின் காவலன் படத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் தன் பக்கம் இ ழுத்தவர் நடிகர் கின்னஸ் பக்ரு. இவரது உண்மையான பெயர் அஜய் குமார் இவரது தனது பெயரை சினிமாவிற்காக சுருக்கமாக பக்ரு என்று மாற்றிக் கொண்டார்.

30 வருடங்களாக நடித்து வரும் கின்னஸ் பக்ரூவிற்கு இன்று உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இளவயதில் தன்னுடைய நிறைவேற்ற முடியாத ஆசைகளை எல்லாம் தற்பொழுது தன் மனைவி, மகள் மூலம் தீர்த்துக் கொள்வதாக நெ கிழ்ச்சியாக கூறும் பக்ரூ, தன்னை போல எந்த கு றையும் இல்லாமல் தன்னுடைய மகள் இருப்பது இரட்டிப்பு சந்தோஷம் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது மகள் குறித்து அடிக்கடி பேட்டியில் குறிப்பிடும் பக்ரூ சில அ வமா னங்களை சந்திக்கும் போதெல்லாம் அவருக்கு பக்க ப லமாக நின்றது தன் மனைவி தான் என்று குறிப்பிட த வறுவதில்லை. கு ள்ளமான மனிதர் பக்ரூவிற்கு இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா என பல ரசிகர்களும் ஆ ச்சர்யத்தில் வாயடைத்து நின்றது எல்லாம் ஒரு காலம்.

அதைவிட இன்னுமொரு ஆ ச்சர்யமான விஷயம் இவரது திருமணம் காதல் திருமணம் என்பது தான்.அப்படிப்பட்ட கின்னஸ் பக்ரூ தன் மனைவியுடன் சமீபத்தில் எடுத்த செல்பி படு ப யங்கர வை ரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தினை பாரத்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெளித்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

Copyright online12media.com

 

Leave a Reply

Your email address will not be published.