சுந்தரி சீரியல் நடிகைக்கு கல்யாணம் முடிந்ததா !! இவரது கணவர் இந்த பிரபலமா ?? இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!

சினிமா

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தற்போது வரை TRP யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் தொலைக்காட்சி சன் டிவி.சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் சுந்தரி எனும் புத்தம் புதிய சீரியல் துவங்கியது. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கேபிரியலா.

மேலும் நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா எனும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிலையில் நடிகை கேபிரியலாவிற்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆம் தனது நீண்ட நாள் காதலன் ஆகாஷ் என்பவரை, கடந்து ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதோ வெளியான அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க .

Copyright online12media.com

 

Leave a Reply

Your email address will not be published.