2-வது கல்யாணம் செய்த பாக்யராஜ் !! முதல் மனைவி என்ன ஆனார் என்று தெரியுமா ?? இதோ வெளியான தகவலை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!

சினிமா

கிருஷ்ணசாமி பாக்யராஜ் ஒரு இந்திய இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை எழுதி இயக்கியுள்ளார்.

நடிகராக 75க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இவர் 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் 80, மற்றும் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் பாக்யராஜ். முருகைகாய் என்று கூறினாலே எல்லோருக்கும் நியாபகம் வரும் இயக்குநராக திகழ்ந்து வந்தார்.தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் ,

Copyright ta.wikipedia.org

 

இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பாக்யராஜ் 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகை பூர்ணிமா கே பாக்யராஜின் முதல் மனைவி கிடையாதாம். தன்னுடன் ஆரம்பகால சினிமாவில் பாக்யராஜ் நடிகை பிரவீனா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

1976 மன்மத லீலை படத்தின் மூலம் அறிமுகமான பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்தார் பிரவீனா. இதையடுத்து 1981ல் இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார்.

Copyright viduppu.com

 

திருமணமாகிய 2 ஆண்டுகளில் உடல் நிலை சரியில்லாத காரணத்தில் இளம் வயதிலேயே மரணமடைந்தார் பிரவீனா. பின் ஒரே வருட இடைவெளியில் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து மகன் மகளை பெற்றெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.