அட நடிகர் சேத்தனின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீ ர்களா ?? அட இவரும் பிரபல நடிகையா..?? யாருன்னு பாருங்க நீங்களே அ தி ர்ச்சி ஆகிடுவீங்க ..!!

சினிமா

அட நடிகர் சேத்தனின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீ ர்களா ?? அட இவரும் பிரபல நடிகையா..?? யாருன்னு பாருங்க நீங்களே அ தி ர்ச்சி ஆகிடுவீங்க ..!!சேத்தன் என்பவர் தமிழ் நடிகரும், திரைப்பட நடிகருமாவார்.

இவர் தேவதர்சினி என்ற திரைப்பட நடிகையைத் திருமணம் செய்து கொண்டார். மர்மதேசம் எனும் தொலைக்காட்சி தொடரின் பகுதியான விடாது கருப்பு என்ற பகுதியில் தேவதர்சினியுடன் இணைந்து நடித்தார். ஆனந்த பவன் மற்றும் மெட்டி ஒலி ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

சேத்தன் தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் ஆவார். விடாது கருப்பு படத்தில் அவருடன் நடித்த தொலைக்காட்சி நடிகை தேவதர்ஷினியை திருமணம் செய்து கொண்டார். இது மர்மதேசம் என்ற தொலைக்காட்சி தொடரின் ஒரு பகுதியாகும்.

Copyright ta.wikipedia.org

 

ஆனந்த பவன் மற்றும் மெட்டி ஒலி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் வழக்கமான வேடங்களில் நடித்துள்ளார்.தொலைக்காட்சி தொடரில் நடித்த சகநடிகையான தேவதர்சினியை மணந்தார். இத்தம்பதிகளுக்கு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சேத்தன் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் சமீப புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

Copyright newsalltime.info

 

Leave a Reply

Your email address will not be published.