நடிகர் ஆர்யாவின் அம்மா, அப்பா இந்த பிரபலமா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!!

சினிமா

தமிழ் சினிமாவில் எப்போதும் கலகலப்பாக அனைவரிடமும் பழகக் கூடிய ஒரு பிரபலம். அவர் எப்படி என்று இதுவரை ஆர்யா கலந்துகொண்ட நிகழ்ச்சிகளை பார்த்தாலே தெரியும்.வீட்டில் எப்படி என்று தெரியாது ஆனால் சினிமா பொறுத்தவரையில் மிகவும் ஜாலியான நல்ல திறமையுள்ள ஒரு பிரபலம்.

கடைசியாக 2021ம் ஆண்டு ஆர்யா, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் வெளியானது, ஆர்யாவின் நடிப்பிற்கும் நல்ல பாராட்டுக்களை கிடைத்தது.

நடிகர் ஆர்யா நடிகை சயீஷாவை காதலித்து 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை அண்மையில் பிறந்தது. இந்த நிலையில் நடிகர் ஆர்யா இளம் வயதில் தனது அம்மா அப்பா மற்றும் சகோதரர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அழகிய குடும்ப புகைப்படம்,

Copyright cineulagam.com

 

Leave a Reply

Your email address will not be published.