நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளா இது !! அட அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகுமாரின் இளைய மகள் தான் ஸ்ரீதேவி விஜயகுமார்.இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, பின் தமிழ் சினிமாவிற்கு காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர்.

அதனை தொடர்ந்து தித்திக்குதே, தேவதையை கண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.இந்நிலையில் ஸ்ரீதேவி விஜயகுமார் கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

மேலும் தற்போது ஸ்ரீதேவி அவரின் மகள் மற்றும் கணவர் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Copyright cineulagam.com

 

Leave a Reply

Your email address will not be published.