அட ஈரம் பட நடிகை சிந்து மேனனா இது ?? இவருக்கு இவ்வளவு பெரிய மகளா ?? அடேங்கப்பா என்னம்மா இருக்காங்க .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

சிந்து மேனன் ஒரு இந்திய நடிகை, இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.நடிகை சிந்து மேனன் 1994ம் ஆண்டு கன்னடத்தில் குழந்தை நட்சத்திரமாக படங்கள் நடிக்க தொடங்கியவர். தொடர்ந்து சில படங்கள் நடித்த அவர் சில வருடங்களில் நாயகியாகவும் கலக்கி வந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் வலம் வந்த இவர் தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் பெற்றது ஈரம் என்ற படம் மூலம் தான். அப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் சிந்து மேனன் என புலம்பி வந்தார்கள்.

நடித்துக் கொண்டிருக்கும் போதே 2003ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டார் சிந்து. இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்பத்தின் புகைப்படங்களை வெளியிடும் சிந்து மேனன் தனது 3 குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடடுள்ளார்.

அந்த போட்டோவிற்கு ரசிகர்கள் நல்ல லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sindhu Menon (@sindhu_menon17)

Leave a Reply

Your email address will not be published.