அட நடிகை ராதிகா இளம் வயதில் எப்படி உள்ளார் என்று தெரியுமா?? இதோ பார்க்க தேவதை போலவே இருகாங்களே .. இதோ..!!

சினிமா

அட நடிகை ராதிகா இளம் வயதில் எப்படி உள்ளார் என்று தெரியுமா?? இதோ பார்க்க தேவதை போலவே இருகாங்களே .. இதோ..!! இராதிகா சரத்குமார் தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் , அரசியல்வாதி ஆவார். ராடன் மீடியா என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.

நடிகை ராதிகா இன்று அவரது 60வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமாவை நடிகர்கள் பலரும் வாழ்த்து கூறி இருக்கின்றனர்.இன்று நடந்த அவரது பிறந்தநாள் பார்ட்டியில் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ராதிகா சினிமாவில் நுழைந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதற்காகவும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.தற்போது ராதிகாவின் இளம் வயது போட்டோக்களை அவரது மகள் வெளியிட்டு இருக்கிறார். இதோ..

Leave a Reply

Your email address will not be published.