அட இந்த மாதிரி பெண்ணை தான் கல்யாணம் செய்வேன்.. ரசிகர்களுக்கு அ தி ர்ச்சி கொடுத்த சிம்பு!! இதோ வெளியான செய்தியை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட இந்த மாதிரி பெண்ணை தான் கல்யாணம் செய்வேன்.. ரசிகர்களுக்கு அ தி ர்ச்சி கொடுத்த சிம்பு!! இதோ வெளியான செய்தியை நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சிம்பு 39-வது பிறந்த நாளை பிப்ரவரி 3-ம் தேதி கொண்டாட உள்ளார். இவரின் பிறந்த நாளுக்கு இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட இவர் நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, சிம்பு அடுத்து நடிக்க உள்ள பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட போகிறார்களாம். இரண்டாவது ட்ரீட்டாக, கெளதம் மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபஸ்ட் சிங்கிளை வெளியிட போகிறார்களாம்.இந்நிலையில், 39 வயது ஆகும் சிம்பு எப்போது தான் திருமணம் செய்யப்போகிறார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க சமீபத்தில் நடிகை நிதி

அகர்வாலுடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.தற்போது, எந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற பதிலுக்கு சிம்பு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், “இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எவ்வளவு கொடுமை படுத்தினாலும் மிகவும் பொறுமையாக இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.