அட கடவுளே ‘பாய்ஸ்’ படத்தில் நடித்த நடிகரின் ய நிலை என்னவென்று தெரியுமா ?? இவருக்கா இப்படி சோ கம் !! இதோ வெளியான தகவலை கேட்டுசோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட கடவுளே ‘பாய்ஸ்’ படத்தில் நடித்த நடிகரின் ய நிலை என்னவென்று தெரியுமா ?? இவருக்கா இப்படி சோ கம் !! இதோ வெளியான தகவலை கேட்டுசோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!! இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பெரும் த டை களுக்குள் இடையில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் அவ்வளவு எளிதில் யாராலும்,மறக்க முடியாது காரணம் அந்த திரைப்படத்தின் கதைக்களம் இதில் நடித்த நடிகர்கள் பெரிய அளவில் சென்று சேர்த்தனர் இந்த படத்தின் இசை கூட பிரமாண்டம் மிக்கதாக இருந்தது குறிப்பாக கூறவேண்டும் என்றால் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய படம் இதுவாகும்.

இந்த திரைப்படத்தில் நடித்த சிதார்த் இப்பொழுது முன்னணி நடிகராக உள்ளார் ,இவரை போல் பரத்தும் திகழ்கிறார் ,நகுல் முழு செலிபிரிட்டி ஆக மாறியுள்ளார் தமன் இசை அமைப்பாளராக மாறிவிட்டார் ஜெனிலியா கூட முதுமுக நடிகர்களோடு நடித்து விட்டார் ஆனால் மணிகண்டனின் நிலைமை இன்று வரை மாறாமல் உள்ளது .

பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் இப்பொழுது யார் என்று கூட தெரியவில்லை அவர் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார் என்றும் தெரியவில்லை சிறப்பான வாழ்க்கையை விட்டுவிட்டு சிலர் இதுபோல் ஒன்னும் இல்லாமல் போகிறார்கள் அதற்க்கு இவர் ஒரு எடுத்து கட்டை விளங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published.