அட சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா-வின் கணவர் இந்த பிரபலமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!!!

Uncategorized

அட சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா-வின் கணவர் இந்த பிரபலமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!!! தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நயன்தாரா ,இவர் லேடி சூப்பர்ஸ்டார் என்று அவர்களின் ரசிகர்களால் அன்போடு அழைக்க படுகிறார் ,இவர் நடித்து வெளிவந்த படம் தான் ஐரா இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை இந்த பட குழுவினருக்கு ,ஆனால் இந்த படத்தில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ் ,

இவர் சாதாரண குடும்பத்தில் இருந்து டிக் டாக் செய்து திரை உலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார்,ஆனால் இப்பொழுது இவர் தமிழில் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் சுந்தரி என்னும் சீரியலில் நடித்து வருகிறார் இவருக்காகவே இந்த சீரியலை பார்த்து வருகின்றனர் இவரின் ரசிகர்கள் ,

இவர் சாதாரணமாக எல்லோர் போல் டப் ஸ்மாஷ் செய்தவரின் நிலை இப்பொழுது தலைகீழாக மாறி நிற்கிறது இந்த நிகழ்வை அவரே நம்பி இருக்க மாட்டார் ,சில வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணம் ஆனது அந்த புகைப்படங்கள் இணையத்தில் இப்பொழுது தீயை பரவி கொண்டு வருகிறது ,

இதோ அந்த அழகிய புகைப்படம் .

Leave a Reply

Your email address will not be published.