தளபதி விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் வந்த சிறுமியா இது ?? அட இப்படி வளர்ந்துட்டாங்களே !! இதோ வை ரலாகும் ரசிகர்கள்..!!

சினிமா

தளபதி விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் வந்த சிறுமியா இது ?? அட இப்படி வளர்ந்துட்டாங்களே !! இதோ வை ரலாகும் ரசிகர்கள்..!! விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்தது. முதன் முறையாக இப்படத்தில் தான் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

இதையடுத்து, இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறுமி ஒருவர் நடித்திருப்பார். அந்த சிறுமி இறப்பின் மூலம் விஜய்யிற்கு தனக்குள் இருக்கும் சக்தியை பற்றி தெரியவரும்.

இந்நிலையில், இப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், நாம் குழந்தையாக பார்த்த சிறுமி நிவேதிதா தற்போது நன்றாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.20 வயது ஆன நிவேதிதா தற்போது துபாயில் செட்டிலாகியுள்ளார். இவரின் சமீபத்திய இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.