அட நடிகர் சிவகார்த்திகேயனின் மகனா இது ?? அடேங்கப்பா பார்க்க அச்சு அசல் அப்படியே அப்பாவ போலவே இருக்காரே ?? இதோ வைரலாகும் புகைப்படம் ..!!!

சினிமா

அட நடிகர் சிவகார்த்திகேயனின் மகனா இது ?? அடேங்கப்பா பார்க்க அச்சு அசல் அப்படியே அப்பாவ போலவே இருக்காரே ?? இதோ வைரலாகும் புகைப்படம் ..!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் கலக்கி வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர், ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.பின்னர் ஜோடி நம்பர் 1 இல் கலந்து கொண்டு சிறப்பாக நடனமாடி டைட்டில் வென்றார். தொடர்ந்து கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

மிமிக்ரியில் இவரை அடிச்சுக்க ஆளே இல்லை அப்போது. மெரினா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இவர், தற்போது 20 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகராகவே சிவகார்த்திகேயன் வலம் வருகிறார். இவர் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை சிவகார்த்திகேயன் தனது சொந்த முறைப் பெண் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது மூத்த மகள் ஆராதனா. சமீபத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது மகன் பிறந்தான்.மகனுக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்தனர். இந்நிலையில், தற்போது முதல் முறையாக சிவகார்த்திகேயனின் மகன் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.பார்ப்பதற்கு அப்படியே சிவா போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.