என்னாது நடிகை சோனியா அகர்வாலுக்கு 2வது திருமணமா ?? கையில் மெஹந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச் சியான ரசிகர்கள் ..!!!

சினிமா

என்னாது நடிகை சோனியா அகர்வாலுக்கு 2வது திருமணமா ?? கையில் மெஹந்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச் சியான ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவில், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சோனியா அகர்வால்.இவர், இயக்குனரும் நடிகருமான செல்வராகவனை காதலித்து அவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.அதன்பின்னர் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக செல்வராகவனும், சோனியா அகர்வாலும் பிரிந்து

தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.தொடர்ந்து, செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். நீண்ட வருடத்திற்கு பின் தற்போது இவர் மீண்டும் வெள்ளித்திரை பக்கம் திரும்பியுள்ளார்.இந்நிலையில், இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஒரு புகைப்படம் இவர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்கிற சந்தேகத்தை ரசிகர்களிடம்

எழுப்பியுள்ளது.அந்த புகைப்படத்தில், பக்கத்தில் கையில் மெஹந்தி போட்டுகொண்டு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் சோனியாவிடம் நீங்கள் திருமணம் செய்துகொள்ள போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதில் கொடுத்த அவர், ‘என்னுடைய திருமணத்திற்கு நான் இவ்வளவு சிறிய அளவில் மெஹந்தி வைத்துக்கொள்ளமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.