பிக்பாஸ் அனிதா சம்பத்தா இது ?? நீல நிற புடவையில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

சினிமா

பிக்பாஸ் அனிதா சம்பத்தா இது ?? நீல நிற புடவையில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!! சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத், விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்று வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார். எதற்கெடுத்தாலும் அழுகை, கோ பம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார்.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய அனிதா சம்பத் திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருந்தார்.பிக் பாஸில் கிடைத்த பிரபலத்தைக் கொண்டு இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. youtube சேனல் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார்.

பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டு வரும் வரும் அனிதா சம்பத் தன்னுடைய இணையதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். இவர் தற்பொழுது நீல நிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் புகைப்படத்தை தனது சமூக இணையத்தில் வெளியுட்டுள்ளார் .

இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து வாயை ப்பிளந்த ரசிகர்கள் ..!!

Leave a Reply

Your email address will not be published.