நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணமா !! மாப்பிள்ளை இவரா ?? வெளியான தகவலை கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள் ..!!

இந்தியளவில் தற்போது பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நாகசைதன்யாவுடன் விவாகரத்து ஆனது.காதலித்து திருமணம் செய்துகொண்ட இவ்விருவரும் எதற்க்காக தீடீரென இப்படியொரு முடிவு எடுத்தார்கள் என்று ரசிகர்களுக்கு இன்று வரையிலும் தெரியவில்லை.

பல செய்திகள் பல விதமாக வெளிவந்தாலும் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு தான் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.விவாகரத்துக்கு பின் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக சில தகவல் வெளிவந்தன. ஆனால், அதுகுறித்து அவர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஃபேமிலி மேன் 2 படப்பிடிப்பின் போது சமந்தாவிற்கு இந்த காதல் மலர்ந்ததாகவும், அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்த ஒருவர் என்றும் கூறப்படுகிறது.ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed