23 வயதிலேயே எஸ்.பி.பி அவர்கள் எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? அடேங்கப்பா பார்க்க இளம் நடிகர்கள் போலவே இருக்காங்களே .. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!!
புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கோவிட் -19 தொற்றுடன் ஒரு மாதத்திற்கும்
மேலாக போராட்டம் நடத்திய பிறகு, செப்டம்பர் 25-ம் தேதி கா ல மானார்.அற்புதமான பாடகர் எஸ்.பி.பி-யின் மறைவுக்கு இந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரும் இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மறைந்த எஸ்.பி.பியின் புகைப்படம் ஒன்றினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.அந்த புகைப்படத்திற்கு பின்னால் மிகவும் சுவாரஷ்யமான ரகசியம் ஒன்று மறைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் , மேடைகளில் மட்டுமே கவனம் ஈர்த்து வந்த எஸ்.பி.பி.க்கு சினிமா ஆர்வம் பெரிதாக இருந்ததில்லை.
மேலும், இன்னிசைக் குழுக்களில் முதன்மைப் பாடகராக வலம் வந்து கொண்டு இருந்த நேரத்தில், சிறப்பு விருந்தினராக வந்திருந்த பாடகி ஜானகியுடன் நடந்த சந்திப்பு ஒன்றுதான் எஸ்.பி.பி.யின் பார்வையை சினிமாவின் பக்கம் திரும்ப வைத்தது.இதையடுத்து, அவரது இள வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.