23 வயதில் கல்யாணம் !! கணவர் த ற் கொ லைக்கு பின் சோகத்தில் பிரபல நடிகையின் வா ழ்கை .. தகவலை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள்..!!

பவானி என்றும் அழைக்கப்படும் பாவ்னி ரெட்டி ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் தோன்றுகிறார். அவர் தமிழ் மொழி தொலைக்காட்சி தொடரான ​​சின்ன தம்பியில் கதாநாயகியாக நடித்ததற்காக அறியப்பட்டவர்

பிக்பாஸ் 5ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார் நடிகை பாவனி ரெட்டி. பிக்பாஸ் 5 போட்டியாளர் பாவனி ரெட்டி தனது கணவர் த ற் கொ லை பற்றி எ மோ ஷனலாக பே சி இருக்கிறார். அது அவரது ரசிகர்களையும் கண் க லங்க வைத்திருக்கிறது. அதன் பின் அவர் பேசி இருக்கும் வீடியோ ஒன்றும் போடப்படுகிறது. அதில் அவர் கணவர் பற்றி அவர் மிக எ மோ ஷ்னலாக பேசுகிறார். “என் பெயர் பாவனி. நான் ஐதராபாத்தில் இருந்து வந்திருக்கிறேன்.

Interior பேஷன் டிசைனிங் மீது அதிக ஆர்வம் வந்ததால் நான் அந்த பக்கம் சென்றேன். அதன் பின் மாடலிங் செய்து, நடிகையாக வந்திருகிறேன். சீரியல்கள் மு டித்து விட்டு தற்போது சினிமா, வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” 23 வயதில் நான் திருமணம் செய்து கொண்டு மனைவியாக இருக்க வேண்டும் என தான் ஆசைப்பட்டேன்.

கணவர் வேலைக்கு போனால் நான் சமைத்து குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என தான் நினைத்தேன்.திருமணமும் ஆனது, நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது. நான் ஒரு விஷயத்திற்காக காத்திருத போது ஒரு எதிர்பார்க்காத விஷயம் நடந்தது.” “என் கணவர் செய்து கொண்டார். ஒருவர் தற் கொ லை செய்து கொண்டால் இன்னொருவரை கு ற்றம் சொல்வார்கள். இவங்க எதோ பண்ணிருப்பாங்க என சொல்வாங்க.

என்ன நடந்தது என யாரும் யோசிக்க மாட்டார்கள். எனக்கு பெரிய இ ழ ப்பு இது. அந்த வ லி யுடன் தான் நான் இப்போவரை பயணித்து கொண்டிருக்கிறேன்.” “திருமண வா ழ்க்கை வாழ நான் கொ டுத்து வைக்கவில்லை என நினைக்கிறேன்.கணவரின் குடும்பத்தினர் தான் எனக்கு பெரிய சப்போர்ட்” என பாவனி எ மோ ஷ்ன லாக பேசி இருக்கிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *