அட பிரபல சீரியல் நடிகை தீபா வெங்கட்டின் கணவர் இந்த பிரபலம் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

பிரபல சீரியல் நடிகை தீபா வெங்கட் ஒரு தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை. நடிகையாக மட்டுமல்லாமல், பிரபல டப்பிங் கலைஞராகவும், ஹலோ எஃப்எம் சென்னையில் ரேடியோ டிஸ்க் ஜாக்கியாகவும் உள்ளார். அவர் 80 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் சில தமிழ் திரைப்படங்களிலும் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் சித்தி, அண்ணாமலை, சாரதா, கோலங்கள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாப்பாத்திரமாகவும், தில், உள்ளம் கொள்ளை போகுதே, கண்டேன் காதலை போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது சிறந்த நடிப்பிற்காக 2007ஆம் ஆண்டில் தமிழ்நாடு

அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்ததுஇவர் 2000ஆம் ஆண்டிலிருந்து தேவயானி, சினேகா, சிம்ரன், நயன்தாரா, சங்கீதா, தன்சிகா போன்ற பல தமிழ் திரைப்பட நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ல் ராஜகோபால் என்ற ஐடி துறையில் பணியாற்றுபவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் தனது திருமண நாளன்று தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு தன் கணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் இவர்தான் நடிகை தீபா வெங்கட்டின் கணவரா? என்று கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Deepa Venkat (@imdeepavenkat)

By blessy

Leave a Reply

Your email address will not be published.