நடிகர் காலிதாஸ் ஜெயராமுக்கு விரைவில் டும் டும் !! மணப்பெண் இவங்களா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

பிரபல முன்னணி நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தோன்றுகிறார். நடிகர் ஜெயராம் மற்றும் பார்வதியின் மகனான காளிதாஸ் தனது ஏழாவது வயதில் கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.

காளிதாஸ் ஜெயராம் மலையாள திரைப்பட நடிகர் தற்போது தமிழில் அறிமுகமாகிறார். இவர் மலையாள பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் பார்வதி ஆகியோரின் மகன் ஆவார். இவர் தனது 7-ம் வயதில், 2003-ம் ஆண்டு நடித்த எண்டே வீடு அப்புவிடேயும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை வென்றவர் ஆவார்.

தொடர்ந்து இவர் நடிப்பில் சில முக்கிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் கமலுடன் விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் சமீபத்தில் காளிதாஸ் ஜெயராம்

அவரின் காதலியுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தார்.இதனிடையே தற்போது காளிதாஸ் அவரின் அப்பா, அம்மா, காதலி என குடும்பத்துடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அவருக்கு விரைவில் திருமணமா என கேட்டு வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.