என்னாது ,, நயன் & விக்கிக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசிய கல்யாணமா ?? இதோ வெளியான ஆதாரங்களால் க டும் அதி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!

திருமணம் ஆன 4 மாதத்திலேயே இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டுள்ளதால், தடையை மீறி செயல்பட்டதாக பல தகவல்கள் பரவியது.இது குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் வி சார ணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. கள் சுற்ற தொடங்கியது.ஒருவேளை இவர்கள், த டை யை மீறி செயல்பட்டிருந்தால் சிறை செல்லவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இந்த பி ரச் னை மிகப்பெரிய ச ர் ச் சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து வி சா ரிக்க தமிழக அரசு சார்பில் வி சா ரணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடம் வி சா ர ணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த வி சா ர ணையின் போது இருவரும் வி சா ர ணை குழுவிடம் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

பின்னர் தங்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளானர்.6 ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாக பதிவு திருமணம் செய்துகொண்டுள்ள ட்விஸ்டை கண்டிப்பாக ரசிகர்கள் எ திர் பார்க்க வில்லை.

மேலும் இவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களும், வாடகை தாய் குழந்தை விவ கார த்தி ற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இருவரும் பெற்றோர் ஆனதாக கூறிய அதி ர்ச் சியில் இருந்தே இன்னும் சில ரசிகர்கள் மீளாத நிலையில், 6 வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் பெரும் அ திர் ச்சி கொடுத்துள்ளனர்.

 

manithan.com Acme

 

By blessy

Leave a Reply

Your email address will not be published.