பிரபல விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியது அதில் மொத்தம்  20 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். ஆந்த போட்டியாளர்களில் முக்கியமான ஒருவர் ஜி.பி.முத்து.

இவர் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெ ளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவரை எத்தனை முறை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. இதனால் அவருடைய விருப்பப்படி நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் ஜி.பி. முத்து.

மேலும் அவர் மேல் ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கை உ டைந்து போயிருந்தாலும், அவர் தன்னுடைய மகனை பார்க்க தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெ ளியேறியு ள்ளார் என தெரிகிறது.

ஜி.பி. முத்துவின் மகன் விஷ்ணு தற்போது ம ருத் துவம னை யில் அ னும திப்பட் டுள் ளார். ம ருத்துவ மனை யில் இருந்து எடுத்த ஜி.பி. முத்துவின் மகன் விஷ்ணுவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் விஷ்ணு குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.

By Admin

Leave a Reply

Your email address will not be published.