அடேங்கப்பா நடிகர் அருண் விஜய்-க்கு இவ்வளவு அழகிய மகளா ?? அழகில் நடிகைகளை மிஞ்சிடங்கலே !! இதோ ..!!

நடிகர் அருண் விஜயகுமார் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவருடைய இன்னொரு தாய் மஞ்சுளா விஜயகுமார் 1970 முதலே 100 படங்களுக்கு மேல் நடித்தவர். அவர்களுக்கு வனிதா, ப்ரீதா,

மற்றும் ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பூர்வி, அர்நாவ் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.அருண் விஜய் பல்வேறு படங்களில் நடித்தவர். தற்போது அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்துள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.