6 மாத குழந்தையுடன் சீரியல் நடிகை ஆல்யா மானஸா .. இதோ செம கியூட் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

ஆல்யா மானஸா இரண்டாவது பிரசவத்திற்கு பிறகு இன்னும் புதிதாக எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருக்கிறார். விரைவில் அவர் சன் டிவியில் ஒரு புது தொடரில் நடிக்க இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது.ஏற்கனவே அவரது கணவர் சஞ்சீவ் சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்து வரும் நிலையில், அவரை பின்பற்றி ஆல்யாவும் அந்த சேனலுக்கு தாவி இருப்பது

விஜய் டிவி ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தி இருக்கிறது.ஆல்யா – சஞ்சீவ் ஜோடிக்கு முதலில் பெண் குழந்தையும், இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது. மகனுக்கு அர்ஷ் என் பெயர் சூட்டி இருக்கின்றனர்.தற்போது ஆல்யா மானசா தனது மகனுடன் ஒரு கியூட் போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வை ரல் ஆகி வருகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed