மல்லிப்பூ பாடலுடன் குளியலறையில் செம்ம குத்தாட்டம் போட்ட குழந்தை !! இதோ வை ரல் வீடியோவை நீங்களே பாருங்க ..!!மூன்று வயது குழந்தையொன்று குளிக்கும் போது நடனமாடும் வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிறுமியின் குளியலறை நடனம்
சமீபத்தில் சிலம்பரசனின் நடிப்பில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திலிருந்து “மல்லிப்பூ பாடல்” வைரலானது.

இந்த பாடலுக்கு சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் குளியலறையில் நடனம் ஆடியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு இணையவாசிகளின் இதயத்தை கொள்ளையடித்துள்ளதுடன், இணையத்திலும் வைரலாகி வருகின்றது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.