காமெடி நடிகர் சார்லியின் மகன் யாரென்று தெரியுமா ?? இதோ முதன் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று அ திர்ச் சியா ன ரசிகர்கள் ..!!!

காமெடி நடிகர் ,இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் 800இற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக இவருக்கு சார்லி என்ற பெயர் வழக்கில் வந்தது.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்களில் சார்லியும் ஒருவர். இவர் கிட்டதட்ட 800 தமிழ் படங்களுக்கு மேல் காமெடி நடிகராக நடித்துள்ளார். தனது ஆரம்ப காலத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும்,, 90களில் நடித்த சில படங்களுக்கு பிறகு ஒரு நல்ல காமெடி நடிகராக கால் பதித்தவர் சார்லி.தற்பொழுது இவர் காமெடி நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும்

கலக்கி வருகிறார். 1983 இல் இயக்குனர் பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல எண்ணற்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்பொழுது இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

நடிகர் சார்லியின் குடும்பம் பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது. அவரது குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது கிடையாது.ஆனால் தற்பொழுது 2019ல் அவரது மகன் ஆதித்யாவிற்கு திருமணம் நடந்துள்ளது. இந்த சமயத்தில் தான் அவர் குடும்பம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சார்லியின் மகன் ஆதித்யா மற்றும் அவரது மருமகள் அமிர்தாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ இணையத்தில் வெளியான அவர்களின் திருமண புகைப்படம்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *