அடடே .. பிக் பாஸ் சாண்டியின் மகளா இது !! அடேங்கப்பா என்னமா வளர்ந்து விட்டார் .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!
பிக் பாஸ் 3யில் போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தவர் நடன இயக்குனர் சாண்டி.
இவர் ரஜினிகாந்த், கமல், விஜய், சிம்பு, தனுஷ் என பல நட்சத்திரங்களுக்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். நடன இயக்குனராக மட்டுமல்லாமல் 3:33 எனும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.
சாண்டி மாஸ்டர் கடந்த 2017ஆம் ஆண்டு Dorathy Sylvia என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.சாண்டி மாஸ்டர் ஒரு நடன கலைஞராக இருந்தாலும், இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலமாகத்தான் மிகவும் பிரபலமானார். தனது நடன திறமையாலும் நன்றாக பாடும் திறமையாலும் தன் காமெடியாலும் மக்களை கவர்ந்திழுத்தார். தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் கலகலப்புடன் வைத்திருப்பது சாண்டியின் குணாதிசயம்.
டிவி ஷோக்களிலும் சினிமாவவிலும் நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி மாஸ்டர். சந்தோஷ் குமார் எனும் இயற்பெயரை சாண்டி என மாற்றிக் கொண்டார். நடிகை காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்ட சாண்டி ,பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, தனது அசிஸ்டன்ட் நடன இயக்குனர் சில்வியாவை திருமணம் செய்து கொண்டார்.
நடன இயக்குனர் சாண்டி ரஜினிகாந்த், கமல், விஜய், சிம்பு, தனுஷ் என பல நட்சத்திரங்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். நடன இயக்குனராக மட்டுமல்லாமல் இவர் 3:33 எனும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இவர் 2017ல் சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் Suzzannah Michelle நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், குழந்தையாக பார்த்த Suzzannah Michelle தற்போது நன்றாக வளர்த்துள்ளார்.தனது குடும்பத்துடன் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய சாண்டி மாஸ்டர் அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் சாண்டியின் மகளைப் பார்த்த ரசிகர்கள் ‘நடன இயக்குனர் சாண்டியின் மகளா இது? இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே!’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ சமூக இணையத்தில் வெளியான அந்த புகைப்படம்..