அட வில் ல ன் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு 2-வது குழந்தை பிறந்திருச்சா ?? என்ன குழந்தை என்று தெரியுமா ?? அந்த குழந்தைக்கு இப்படி ஒரு பி ரச்ச னையா ? இதோ வெளியான தகவலை கேட்டு அதிர் ச் சியான ரசிகர்கள் ..!!
பிரபல வில் லன் நடிகர் ஆர் கே சுரேஷ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர். இவர் 2016-ம் ஆண்டு பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர். இவர் திரையுலக பயணத்தை 2012-ம் ஆண்டு சாட்டை திரைப்படத்தில் திரைப்பட விநியோகஸ்தராக தொடங்கியுள்ளார்.
பின்னர் 2014-ம் ஆண்டு சலீம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் ஆர். கே. சுரேஷ். இவருக்கு தயாரிப்பாளர் மது உடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமானது. இதை அடுத்து ஆர்கே சுரேஷ் மது தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் இஷார்யா சுரேஷ்.
இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்த அவரது மனைவிக்கு சமீபத்தில் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரல் ஆனது.இந்நிலையில் நடிகர் ஆர் கே சுரேஷ்க்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் தன் குழந்தைக்கு ஒரு பிர ச்ச னை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது குழந்தைக்கு மூச்சு விடுவதில் பிர ச்ச னை உள்ளதாக கூறியிருக்கும் அவர் தன் குழந்தைக்காக அனைவரும் வேண்டிக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது அ திர் ச்சி அடைந்துள்ளனர்.
இதோ சமூக இணையத்தில் வைரலாகும் அந்த பதிவு ..
We are blessed with the boy baby . Unfortunately he had a breathing difficulties now by the grace of god he is fine . Pls keep us in your prayers ? #omnamahshivay pic.twitter.com/15NKDTvcYF
— RK SURESH (@studio9_suresh) January 20, 2023