சற்றுமுன் Title Winner ஆன அசீம் !! FINALE மேடையில் அறிவித்த கமல் .. செம்ம க டுப் பில் விக்ரமன் .. இதோ விறுவிறுப்பான வீடியோவை நீங்களே பாருங்க ..!!

பிக் பாஸ் 6 பைனல் இன்று. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.வீட்டிற்குள் தற்போது சிவின், அசீம் மற்றும் விக்ரமன் பைனலிஸ்டாக உள்ளனர். இதிலிருந்து யாரோ ஓவருவரே பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர்

ஆகப்போகிறார் என்று இருந்தாலும் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட ஒரு போட்டியாளர் தான் டைட்டில் வின்னர்.அவருக்கு தான் ரூ. 50 லட்சம் பரிசு தொகை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை அசீம் தான். ஆம், போட்டியாளர் அசீம் தான் பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால், மறுக்கம் அசீமிக்ரு இருக்கும் அதே அளவிலான வாக்குக்கள் விக்ரமிற்கும், சிவனுக்கும் இருக்கிறது என்றும், இவர்கள் இருவரும் கூட வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உண்டு என தெரிவிக்கின்றனர்.பொறுத்திருந்து பார்ப்போம் இன்றைய இறுதி எபிசோடில் இறுதி கட்டத்தில் என்ன நடக்க போகிறது, யார் அந்த கோப்பையை தட்டி செல்கிறார் என்று..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *