நடிகர் பிரேம்ஜி-க்கு பிரபல பாடகியை ரக சிய திருமணம் செய்து கொண்டாரா ?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து கடு ம் அ திர் ச்சி யில் ரசிகர்கள் ..!!!

பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான பிரேம் கங்கை அமரன், பிரேம்ஜி அமரன் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், பிண்னணிப் பாடகரும் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் பாத்திரங்களில் நடித்துவருகிறார்.

பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை நாயகனாகவும் நடித்துள்ளார்.

‘என்ன கொடுமை சார் இது?’ என்கிற வசனம் தான் இன்று வரைக்கும் பிரேம்ஜி அமரனை அடையாளப்படுத்துகிறது. நடிகர் சிம்புவுடன் இணைந்து ‘வல்லவன்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சென்னை 600028, மங்காத்தா, சேட்டை, கோவா உட்பட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் 2022 -ம் ஆண்டில் வெளியான பிரின்ஸ், மன்மத லீலை போன்ற படங்களில் நடித்திருந்தார், ஆனால் இரண்டு படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.தற்பொழுது 42 வயது ஆகியும் பிரேம்ஜி அமரன் திருமணம் செய்யாமலேயே காலத்தை கழித்து வருகிறார்.இந்நிலையில் பிரேம்ஜியை பின்னணி பாடகியான வினைதா கட்டிப்பித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தில் ’என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். இதனால் பிரேம்ஜியும் வினைதாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *