அட நடிகை கௌதமியின் மகளா இவங்க ?? அழகில் அம்மாவை போலவே இருக்காங்களே .. இதோ முதன் முறையாக வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
நடிகை கௌதமி 1987ம் வருடம் தெலுங்கில் தயமாயுடு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து கடந்த 1988ம் ஆண்டு தமிழில் ரஜினியின் குருசிஷ்யன் படத்தில் நடித்தார். பின்னர் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. கடந்த 1998 ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபரை கவுதமி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் அவர்களுக்கு 1999ம் ஆண்டு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதே வருடமே இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சந்தீப்பாட்டியாவை விட்டு பிரிந்தார்.அதன்பிறகு நடிகர் கமலுடன் இருந்து வந்த நட்பு காதலாக மாற இருவரும்.கடந்த 2005 ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ தொடங்கினர்.ஓராண்டு இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதி 1999ம் ஆண்டு விவாகரத்து
பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு சுபாலக்ஷ்மி எனும் ஒரு மகளும் உள்ளார்.இந்நிலையில், நடிகை கவுதமி தனது மகள் சுபாலக்ஷ்மியுடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.இந்த புகைப்படத்தில் கவுதமியின் மகளை பார்த்த ரசிகர்கள் பலரும், தமிழ் சினிமாவிற்கு புதிய கதாநாயகியாக ரெடி, அழகில் முன்னணி நடிகைகளை மிஞ்சிவிட்டார் என கூறி வருகிறார்கள்.
இதோ இணையத்தில் வெளியான அந்த புகைப்படம்..