அட யுவன் சங்கர் ராஜா-வின் மகளா இது ?? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!!
நமது யுவன் சங்கர் ராஜா தா. இவர் ஷில்பா என்ற பிரபலத்தை திருமணம் செய்து கொண்டார்.குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.யுவனுக்கும் அவரது மனைவிக்கும் 7 ஏப்ரல் 2016 அன்று பெண் குழந்தை பிறந்தது.யுவன் தற்போது வரை பல முன்னணி நடிகர்களுக்கு பல பாடல்களையும் இசையையும் அமைத்து கொடுத்து வருகிறார்,
முக்கியமாக அமது நடிகர் சூர்யா தயாரித்து தம்பி கார்த்தி நடித்த விருமன் என்ற திரைப்படத்தை கூட யுவன் தான் உசையமைத்து கொடுத்துள்ளார். சினிமா பிரபலங்கள் என்றாலே ஒரு திருமணம் மட்டும் செய்வது இல்லை, அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வாழ்க்கையில் இரண்டு திருமணம் செய்து இரண்டு மனைவிகளையும் வி வா க ரத் து செய்துள்ளார்.
பின்னர் 2015 இல் சப்ருநிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற அவர் இஸ்லாமியராகவும் மதம் மாறினார்.சமீபத்தில் மொத்த உலக மக்களையும் திரும்பி பார்க்க வைத்த லவ் டுடே என்ற திரைப்படத்திற்கு கூட யுவன் தான் இசையமைத்து கொடுத்துள்ளார்.சையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திருமனத்திருக்கு பின்னர் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தை பெயர் ஜியா என்னும் பெண் குழந்தயும் பிறந்தது.இன்னும் யுவன் கையில் பல திரைப்படங்கள் உள்ளது ஆனால் இன்னும் பல திரைப்படங்கள் வெளியாகவில்லை என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் தனது சிறுவயது முதலே தந்தை தொழிலில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.அந்த புகைப்படத்தில் ஒரு புரம் யுவனும் மறுபுரம் அவரது மகளும் கீபோர்ட் வாசிப்பது போல போஸ் கொடுத்துள்ளனர்.
மிகவும் கியூட்டாக உள்ள ஜியா வின் புகைப்படம்.