அடக்கடவுளே.. சற்றுமுன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரபல உதவி இயக்குநர் திடீர் மரணம் !! பெரும் சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!!

சினிமாவில் பெரும் இயக்குநராக வளர வேண்டும் என்கிற கனவுடன் இரவு பகல் பாராமல் ஓயாது உழைத்து வந்த இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணா.இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே ம ய ங் கி வி ழு ந் து உ யி ரி ழ ந் த தா க தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இளம் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் (26) ஷூட்டிங் ஸ்பாட்டில் ம ய ங் கி விழு ந்து உ யி ரி ழ ந் து ள் ள து

சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்று இரவு ஒரு நல்ல நண்பரை இ ழ ந் து விட்டேன். உண்மையில் சிறந்த உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன். எந்தவொரு கெ ட்ட ப் பழக்கமும் இல்லாத நபர். இதனை நடிகர் சாந்தனு இளம் உதவி இயக்குநரான ராமகிருஷ்ணாவுக்கு வெறும் 26 வயது தான் ஆகிறது என்றும் ராமகிருஷ்ணா எனது உயிர்

நண்பர் என்றும் சாந்தனு பதிவிட்டு தனது ஆ ழ் ந் த இ ர ங் க லையும் மன வே த னை யை யும் ரசிகர்கள் மத்தியில் பதிவிட்டுள்ளார். வாழ்க்கை நிலையானது அல்ல, எந்த நேரத்தில் என்ன ஆகும் என்றே கணிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் .என்ன சார் இருக்கு இந்த உலகத்திலே…அவ்ளோ எதிர்மறை, வெ று ப் பு. சந்தோஷமா இருங்க.. அன்பைப் பரப்புங்க, அதுக்கு ஒண்ணும் செலவில்லை”.

அது தான் ராமகிருஷ்ணா என்னிடம் அடிக்கடி சொல்வார்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கும் THE BIGGEST CULPRIT-ஏ மன அ ழு த் த ம் தான். அதனால் தான் அந்த இளம் இயக்குநர் உ யி ரி ழ ந் து ள் ளா ர் என சாந்தனு கூறியுள்ளார். ஈகோ மற்றும் நெ கட் டி விட்டியை தூ க் கி எறியுங்கள் நண்பர்களே என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் சாந்தனு தற்போது இராவணக் கோட்டம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *