தளபதி விஜய்-சங்கீதா வி வா க ரத்து தகவல் உண்மையா ?? இதோ சினிமா பிரபலம் போட்ட டுவிட் !! தகவலை கேட்டு கடு ம் அ திர் ச்சி யில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வே ட்டையை செய்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய மனைவி சங்கீதாவை சில மாதங்களாக ஒதுக்கி வைத்து வருவதாகவும் சங்கீதா அவரது அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டார் என்றும் பல செய்திகள் வைரலாகியது.
இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விஜய் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு விஜய்யை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.இந்நிலையில் விஜய் @ சங்கீதா வி வா க ர த் து குறித்து தயாரிப்பாளரும் நடிகருமான JKS. கோபி ஒரு பதிவினை போட்டு வ த ந் தி ப ர ப் பு பவ ர்க ளை கண்டுத்துள்ளார்.
”கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் ப ர ப் ப ப் ப ட் டு வருகின்றன.இந்த நிலையில் விநியோகஸ்தர் கோபி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த வி வா க ர த் து செய்தியை முற்றிலும் பொய் என கூறியுள்ளார்.இதுபோன்ற செய்தியை கிளப்புபவர்கள் அவர்களது
குடும்பத்தில் பெண்கள் இருக்கிறார்கள், இந்த கர்மா அவர்களை வேறொரு ரூபத்தில் வந்து தாக்கும் என பதிவு செய்துள்ளார்.இதிலிருந்து நடிகர் விஜய் – சங்கீதா வி வா க ர த் து செய்யவில்லை என்று வெளிப்படையாக அவர் சொன்ன கருத்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.அது முழுக்க முழுக்க பொய்.
ரசிகர் சண்டை என்பது வேறு.
அவர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம். pic.twitter.com/59v69dLuYX— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) January 24, 2023