என்னாது ,, தயாரிப்பாளர் ரவீந்தர் அம்மா இந்த பிரபலமா ?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அதி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!!
பிரபல முன்னணி தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி ஆகியோர் திருமணம் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி திருமணம் செய்துகொண்டதாக ட்ரோல்களும் வந்தது.அதற்கெல்லாம் அவர்கள் பேட்டி கொடுத்து பதிலடி கொடுத்தனர். அதற்கு பிறகு அவர்கள் சொந்த
ஊர் குலதெய்வ கோவிலுக்கு சென்று தற்போது திரும்பி இருக்கிறார்கள்.மேலும் அவர்கள் விஜய் டிவியின் ஸ்பெஷல் ஷோ ஒன்றிலும் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டிருக்கிறார்கள். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி வை ர லா கி இருக்கிறது.பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரின் திருமணம் அண்மையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அது தான்
இப்பொழுது வரை பெரிய டாக்காக போயிக்கொண்டுள்ளது. ஏற்கனவே வனிதாவின் மூன்றாவது திருமணத்தை பற்றி பேசி ச ர் ச் சை யை கிளம்பியதும் இதே ரவீந்தர் தான்.நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டதை தான் நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். உங்களுக்கு வந்தா ரத்தம் வனிதாவுக்கு வந்தா தக்காளி சட்னியா?? என்று கலாய்த்து வருகின்றனர்.
மேலும் ஆனால் ரவீந்தர் இந்த திருமணமும் வனிதாவின் திருமணமும் ஒன்று கிடையாது என்று ஏதேதோ சொல்லி மழுப்பினார்.மேலும் இன்டெர்வியூவில் தனது அம்மாவை பற்றி அதிகமாகவே சொல்லி இருப்பார். இந்நிலையில் ரவீந்தரின் அம்மா புகைப்படம் இணையத்தில் வை ர லா கி வருகிறது. ரவீந்தர் இவளோ குண்டா இருக்காரு, ஆனா அவங்க அம்மா இப்படி இருக்காங்களே என்று ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.