பூர்வீக இடத்தில் ஜமீன் போல வாழ்ந்த நடிகை SN லட்சுமி கடைசியில் தன் சொத்துகளை என்ன செய்தார் என்று தெரியுமா ?? இதோ வெளியான தகவலை கேட்டு அதி ர் ச்சி யான ரசிகர்கள் ..!!!
பிரபல பழம்பெரும் நடிகை எஸ். என். லட்சுமி முதுபெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை. 1948 ஆம் ஆண்டில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி இருநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். இறுதிக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்றவர்.தற்போது நடிகை SN லட்சுமி
தன்னுடைய அவள்க்கையில் தனக்கு திருமணமே பிடிக்கவில்லை என்று பல முறை கூறியுள்ளார், மேலும் அவரது சகோதரர்களின் பேரக்குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் இப்போது தனது வீட்டில் வழக்கமாக உள்ளனர்.அந்த காலத்தில் இருந்தே பழம்பெரும் மூத்த முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தான் எஸ்.என்.லட்சுமி, நடிகை எஸ்.என்.லட்சுமி தமிழ் திரைப்படத்தில் 1948 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற
திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் ஆவார்,தனக்கு தெரிந்த அனைத்து நடக்க நிகழ்ச்சியிலும் நடிக்க வாய்ப்பு கேட்டு நடிக்க ஆரம்பித்தார், பின்னர் சென்னையில் ஒரு நாடக கம்பெனிக்கு சென்று வாய்ப்பு கேட்கலாம் என்று சென்று 200 நாடகத்தில் நடித்தார் எஸ்.என்.லட்சுமி, இதன் பின்னர் 1948ல் ஜெமினியின் சந்திரலேகா திரைப்படத்தில் இவருக்கு நடனம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.நடிகை SN லட்சுமி
தன்னுடை சினிமா வாழ்க்கையில் மகன் கணக்கு என்ற திரைப்படத்தில் தான் இறுதியாக நடித்தார்.அந்த வகையில், எம்ஜிஆர் மற்றும் சிவாஜி,நாகேஷ், என்று பல மூத்த நடிகர்களுடன் நடித்தார் எஸ்.என்.லட்சுமி.ஆனால் அந்த காலத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என்று தமிழ் சினிமாவில் முன்னோடிகள் நடித்த அனைத்து படத்திலும் நடிகை SN லட்சுமி நடித்து தமிழ் திரைப்படத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை
பிடித்தவர் ஆவார்,நடிகை எஸ்.என்.லட்சுமி தனது சினிமா வாழ்க்கையில் நடித்த அனைத்து படத்திலும் தேவையாக கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பை மட்டுமே நடித்தார். நடிப்பு என்பது எஸ்.என்.லட்சுமியின் உடம்பில் ஊறிப்போன ஒரு விஷயம் ஆகும்.இதன் பின்னர் திருமணமே செய்துகொள்ளாமல் தனது சகோதர குழந்தைகளை வளர்த்தார் எஸ்.என்.லட்சுமி,பின்னர் திருமணம்
ஆகாமலே கோடி கணக்கில் சொத்துக்கள் வைத்திருந்தார் எஸ்.என்.லட்சுமி, ஆனால் இப்போது எஸ்.என்.லட்சுமியின் சொத்து யாருக்கு போனது என்பது ஒரு கேள்வியாக தான் உள்ளது.