சற்றுமுன் நடிகர் மனோபாலா திடீ ரெ ன மரு த்து வம னை யில் அனுமதி .. ம ருத் து வர்க ள் சொன்ன தகவலை கேட்டு அ தி ர்ச்சி .. இதோ மரு த்து வம னையில் இருந்து வெளியான புகைப்படத்தை பார்த்து சோ க த்தில் திரையுலகம் ..!!
மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில், துணை இயக்குனராக இருந்து. பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளவர் மனோபாலா. பின்னர் சில
திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார்.இயக்குனர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, ஒரு காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் மனோபாலா. இவரின் ஒல்லியான தோற்றமும், எதார்த்தமாக உட ல் மொ ழி யோடு வார்த்தைகளை வெளிப்படுத்தும் விதமும் இவரின் மிகப்பெரிய பிளஸ்
என கூறலாம்.பிரபல காமெடி நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா ம ரு த் து வ ம னை யி ல் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், ப ர ப
ர ப் பை ஏற்படுத்தியுள்ளது.அவர் வேறுயாரும் இல்லை இயக்குனரும், நடிகருமான மனோபாலா அவர்கள் தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர்
தி டீ ரெ ன ஏற்பட்ட உ ட ல்ந ல க் கு றை வு காரணமாக சென்னை அப் பல் லோ ம ரு த் து வ ம னை யில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சி கி ச் சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ம ரு த் து வ ம னை யி ல் இருக்கும் மனோபாலாவை நேரில் நடிகர் சங்க தலைவர் பூச்சி முருகன் அவர்கள் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.