சற்றுமுன் பழம்பெரும் சினிமா பிரபலம் தீ டிர் ம ர ணம் .. சோ க த் தில் ஆ ழ் ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!
பிரபல நடிகர் ரஜினி, கமலுடன் பணியாற்றிய பிரபல ச ண் டை ப்பயி ற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் காலமானார். அவருக்கு வயது 93.70 மற்றும் 80-களில் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலருக்கும் ச ண் டை ப்ப யிற்சி கற்றுக்கொடுத்தவர் ஜூடோ கே.கே.ரத்னம். இதுவரையில் 1500 படங்களுக்கு மேல் ச ண் டை ப்ப யி ற்சி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் ரத்னம்.
இறுதியாக 1992-ம் ஆண்டு வெளியான ‘பாண்டியன்’ படம் வரையில் அவர் ச ண் டை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தவிர, ‘தாமரைக்குளம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘போக்கிரி ராஜா’, ‘தலைநகரம்’ ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். 1200க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ச ண் டை ப்பயி ற்சியாளராக பணியாற்றியதால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது.
பல தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிவர் கே.கே ரத்தினம். இவரை ஜூடோ ரத்தினம் என்றும் அழைப்பார்கள்.இவர் 1966 வல்லவன் என்ற படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கினர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 46 படங்களுக்கும் ஜூடோ ரத்தினம் தான் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
பொன்னம்பலம், விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன் போன்ற பல ஸ்டண்ட் கலைஞசர்களை ஜூடோ ரத்தினம் தான் உருவாக்கியுள்ளார். தற்போது 92வயதான இவரை எந்த பிரபலம் கண்டுகொள்வதில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில், உ டல்ந ல க் கு றை வா ல் ஜூடோ ரத்னம் அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் கா ல மா னா ர் . இந்நிலையில் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக உ யி ரி ழ ந் து ள் ளா ர். இந்த செய்தி அனைவரையும் சோ க த் தி ல் ஆ ழ் த் தி யு ள் ள து.