அட நடிகை ரோஜாவின் மகளா இது ?? அடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!
ரோஜா செல்வமணி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் தற்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார். தென்னிந்திய திரையுலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா.
இவர் அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்ஆம், ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.இவர் தன்னை தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்த, இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திருக்கும் நடிகை ரோஜா, தனது கவனத்தை அரசியலில் செலுத்தி வருகிறார்.இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர்களுக்கு அன்சுமாலிகா என்ற மகளும், கிருஷ்ண லோஹித் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகளின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அம்மாவை மிஞ்சும் அழகில் அழகு தேவதையாக காட்சியளிக்கும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை ரோஜாவின் மகளா..? இது என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.