அட கடவுளே குஷ்புவுக்கு என்ன ஆச்சு ?? அப்படி கூட்டத்தில் என்ன தான் நடந்தது ?? இது வரை வெளிவராத உண்மை ??!! இதோ பலரும் பார்க்க த வ றிய வீடியோவை நீங்களே பாருங்க ..!!

நடிகை குஷ்பூ அவர்கள் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து உள்ளார். குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள்.ஆனால் தற்போது வரை நடிகைகள் பலருமே அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்களா க தான் இருக்கிறர்கள்,

அந்த வகையில் தான் நடிகை குஷ்பு தற்போது வரை பல திரைப்படத்தில் நடுயத்து வருகிறார், நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் நடிகை குஷ்பு எப்போதுமே நடிகைகளை பொறுத்தவரை தன்னுடைய சின்ன வயது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள்,

அந்த வகையில் தான் நடிகை குத்பு டீன் ஏஜ் பருவத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில், அவர்களுடன் செல்ல தங்கையாக குஷ்பு காட்சி அளிக்கிறார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது, நடிகை குஷ்பு திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்க உள்ளார் குஷ்பூ. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்து வருகிறார்.

இப்படி பட்ட ஒரு நிலையில் நடிகை குஷ்பு அடிக்கடி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்,அந்த வகையில் சமீபத்தில் கொடுத்த பெட்டியில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை விரைவில் மாறும் என்று கூறியுள்ளார்.ஆனால் தற்போது வரை அனைத்து மக்களுக்கும் தெரிந்த ஒன்று என்றால் குஷ்பு என்ன காரணத்திற்காக திமுக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்

என்று தெரியும்.மக்களுக்கு தெரிந்ததை விட திமுக வேட்பாளர்களுக்கு நல்லாவே தெரியும், காரணம் என்னை  செ ரு ப்பா ல் அடித்தார்கள் மேலும் முட் டை யால் அடித்தே வி ரட் டி னார்கள், மேலும் அந்த நிலை காங்கிரஸ் கட்சியிலும் வரும் என்று திரும்பவும் எச்ச ரிக் கையாக இருக்கவும் குஷ்பு கூறியுள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *