சற்றுமுன் பிரபல பழம்பெரும் நடிகை மார டை ப்பால் தீ டிர் ம ர ணம் .. வெளியான தகவலை கேட்டு சோ கத்தி ல் ஆழ் ந் த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!! உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா இன்று கா ல மா னா ர். அவருக்கு வயது 86.
தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பழமொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா. இவர் கடந்த சில நாட்களாக உ ட ல் ந ல க் கு றை வா ல் சி கி ச் சை பெற்று வந்த நிலையில் சி கி ச் சை யின் ப ல னி ன் றி இன்று காலமானார்.பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக கா ல மா னா ர். 86 வயதாகவும் இவர் தமிழில் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன்,
குழந்தையும் தெய்வமும், பொம்மை கல்யாணம், தங்கமலை ரகசியம், மருதநாட்டு வீரன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.கடந்த 1965 ஆம் ஆண்டு இவர் கல்லூரி பேராசிரியர் ரமண ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வம்சி என்ற ஒரு மகனும், ஷ்ராவந்தி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த ஜமுனா, வயது முதிர்வு காரணமாக தன் வீட்டில் இன்று காலை உ யி ரி ழந் தார். 86 வயதான ஜமுனாவின் கணவர் ரமண ராவ் கடந்த 2014 ஆம் ஆண்டு மா ர டை ப் பா ல் உ யிரி ழ ந் தா ர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஜமுனாவின் ம றை வி ற் கு திரையுலக பிரபலங்கள் இ ர ங் க ல் தெரிவித்து வருகின்றனர்.