என்னாது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறும் ரேஷ்மா .. இனி அவருக்கு பதில் இந்த பிக்பாஸ் நடிகையா என்று அ தி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!! விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக ஓடுகிறது பாக்கியலட்சுமி. கணவரால் கைவிடப்பட்ட பெண்மணிகள் துவண்டு போகாமல் எப்படி தங்களது வாழ்க்கையை தைரியமாக சந்திக்க வேண்டும் என தொடர் காட்டுகிறது. இப்போது கதையில் எழில் அமிர்தா அல்லது வர்ஷினி யாரை திருமணம் செய்யப்போகிறார் என தெரியவில்லை. அதேபோல் ரூ. 70 லட்சத்தை கொடுத்து வீட்டை
எழில் மீட்பாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.சமூக வலைதளங்களிலும் எழிலின் திருமண காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.தற்பொழுது இந்த சீரியல் மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் எழில் அமிர்தா அல்லது வர்ஷினி யாரை திருமணம் செய்ய போகிறார்
என்பது ரசிகர்களிடையே கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல எழில் வீட்டை மீட்பாரா? என்ற கேள்வியும் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.தற்பொழுது சமூக வலைத்தளங்களில் எழிலின் திருமண காட்சிகள் படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்நிலையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலை விட்டு
ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா விலக இருப்பதாக இணையத்தில் பரவலாக கூறப்பட்டு வருகிறது.இனி அவருக்கு பதில் பிக் பாஸ் பிரபலமான வனிதா நடிக்க இருப்பதாகவும், சின்னத்திரை சினிமா வட்டாரத்தில் கி சுகி சுக்கப்படுகிறது. இத்தகவல் உண்மைதானா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.