நடிகை கல்யாணி-க்கு இவ்வளவு பெரிய மகளா ?? பார்க்க ஹீரோயின் போலவே இருக்காங்களே .. இதோ இணையத்தில் வைர லாகும் புகைப்படம் ..!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தூள் கிளப்பியவர் நடிகை கல்யாணி. இவர் நடிகை என்பதையும் தாண்டி தொகுப்பாளராகவும் கலக்கி வந்தார். ‘பீச் கேர்ள்ஸ்’ என்ற நிகழ்ச்சியை ராஜ் டிவியில் தொகுத்து வழங்கினார். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ‘தாயுமானவன்’ சீரியலில் ரிப்போர்ட்டராக நடித்திருந்தார்.
இவர் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையில் கலக்கியவர். இவர் 300-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து கலக்கியவர் நடிகை கல்யாணி. இவர் நடிப்பில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த காலத்திலேயே 2013ல் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிகை கல்யாணி தனது குடும்பத்தை மட்டுமே கவனித்து கொண்டு வருகிறார். நடிகை கல்யாணிக்கு தற்பொழுது ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நடிகை கல்யாணியின் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை கல்யாணியா இது? உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாங்களா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ இணையத்தில் வெளியான அவரின் அழகிய புகைப்படம்..