அடேங்கப்பா அப்பா படத்தில் நடித்த பையனா இது ?? எப்போ மீசை, தாடி எல்லாம் வளர்ந்து பெரிய ஆளாக்கிட்டாரே !!
அப்பா என்பது 2016 இல் வெளியான இந்தியத் தமிழ் சுதந்திரத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சமுத்திரக்கனி எழுதி இயக்கியுள்ளார். இது சாட்டை (2012) திரைப்படத்தின் ஒரு தொடர்ச்சியாக வெளிவதுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதன் தயாரிப்புக்கள் 2015ல் ஆரம்பமாகி, 2016இல் வெளிவந்தது.
தமிழ் சினிமாவில் அவ்வப்போது கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றது.அப்படியான படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.இந்த திரைப்படத்தில், தன்னுடைய குழந்தையை அவனுடைய விருப்பத்தில் வளர வேண்டும் என்று நினைக்கும் ஒரு தந்தை.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்று கூறலாம். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பள்ளி மாணவனாக நடித்திருந்த நசாத் நடித்திருந்தார். அவர்தான் இந்த நசாத்தின் தந்தை. இருக்கிற இடம் தெரியாமல் இருந்துட்டு போயிடனும். நம்மை எதிலும் பிரதான படுத்திக்கொள்ள கூடாது. ஜெயிக்கவும் தேவையில்லை.
தோ ற்கவும் தேவையில்லை என்ற ஒரு கொள்கையைக் கொண்ட ஒரு தந்தை. இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்பா படத்தில் நடித்த சின்ன பையனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.