என்னது ,, நம்ம சிம்பு-க்கு இப்படி தங்கையா இருக்காங்களா ?? இதோ இணையத்தில் முதன் முறையாக வெளியான பலரும் பார்த்திராத புகைப்படம் ..!!
தமிழ் திரைப்படத்தில் ஒரு பிரபலமான நடிகர் சிம்பு ஆவார்,ஒரு பக்தியுள்ள இந்து மற்றும் சிவபெருமானின் தீவிரப் பின்பற்றுபவர்.டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். லயோலா கல்லூரியில் படித்தார். சிலம்பரசன் 2002 ஆம் ஆண்டு வரை தனது தந்தையின் பல படங்களில் சிறுவயதில் நடித்தார்.முன்னணி நடிகர்கள் பலருமே தற்போது வரை தனது
வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்து வருகிறார்கள், அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் டி ராஜேந்தர் தன் மகன் சிம்புவை அறிமுகம் செய்துள்ளார்.1995 ஆம் ஆண்டு முதல் தாய் தங்கை பாசம், ஒரு வசந்த கீதம், என் தங்கை கல்யாணி, எங்க வீட்டு வேலன், மோனிஷா என் மோனாலிசா, ஒரு தாயின் சபாதம், உள்ளிட்ட தனது தந்தையின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தற்போது நடிகர் டி ராஜேந்தர் சிம்புவை சிறுவயதிலேயே சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார். ஆனால் சில படத்தில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்த சிம்பு ஒரு பிரபலமான நடிகராக மாறி இப்போது தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே வைத்துள்ளார்.நடிகர் சிம்பு தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராகவும் லிட்டில் ஸ்டார் என்ற ஒரு பட்டத்தையும் தனக்கென வைத்துள்ளார்.
ஆனால் ஒரு சில வருடமாகவே சினிமாவில் நடிக்காமல் மாநாடு படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.மாநாடு படத்தில் நடிகர் சிம்பு நடித்தபோது எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், ஆனால் நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைக்க என்ன செய்தார் என்று ஒரு விதி வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த வீடியோவை பார்த்து பலருமே சிம்புவுக்கு ஆறுதல் கூறினார்கள்.சமீபத்தில்
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு, இந்த திரைப்படம் தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது, முக்கியமாக இந்த படத்திற்கு இந்த படத்தின் வேலை செய்த படக்குழுவினர் விளம்பரம் செய்ததை விட நம்ம சிம்பு ரசிகர் கூல் சுரேஷ் தான் அதிக அளவில் வெந்து தணிந்ததுநமது நடிகர் சிம்புவுக்கு ஒரு தங்கை கூட இருக்கிறாராம் தற்போது நமது நடிகர் சிம்புவின் தங்கை பெயர இளகிய ராஜேந்திரன்.இவரது புகைப்படம் நமது சமூக வலைதளத்தில் கலக்கி வருகிறது.
தற்போது நடிகர் சிம்புவின் தங்கை புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.